உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘புரம்’ மாவட்ட சூரியக் கட்சி சலசலப்பு | உள்குத்து உளவாளி

ஒரு காலத்தில் ஒட்டுமொத்த ‘புரம்’ மாவட்ட சூரியக் கட்சியையே கட்டி ஆண்ட ‘முடி’ தலைவர், திட்டமிட்டு வழக்குகள் பின்னப்பட்டதால் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். அப்பா தயவில் அந்த மாவட்டத்தின் ‘தென் பாதிக்கு’ செயலாளராக வந்த அவரது புத்திர’சிகாமணி’க்கும் கட்சிக்குள் ஏகப்பட்ட பேர் எசப்பாட்டுப் பாடுகிறார்களாம். இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு, இலைக் கட்சியில் இருந்து இடம் மாறி சூரியக் கட்சியின் ‘மத்தியப் பகுதிக்கு…