உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பஞ்சாப் ஆம் ஆத்மியில் 2 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா

சண்டிகர்: பஞ்சாப் சட்​டப்​பேரவைத் தேர்​தலுக்​கான முதல் வேட்பாளர் பட்​டியலை ஆம் ஆத்மி கட்சி வெளி​யிட்ட அடுத்த நாளே, அக்​கட்​சி​யின் 2 எம்.எல்.ஏ.க்கள் தங்​கள் பத​வியை ராஜினாமா செய்​துள்​ளனர். இது ஆளும் கட்​சிக்​குப் பின்னடைவாகக் கருதப்​படு​கிறது. பஞ்​சாபில் ஆளும் ஆம் ஆத்மி சனூர் தொகுதி எம்.எல்.ஏ. ஹர்​மீத் சிங் பதான்​மஜ்ரா, சமனா தொகுதி எம்.எல்.ஏ. சேதன் சிங் ஜவுரமஜ்ரா ஆகியோர் நேற்று தங்​கள் பத​வியை ராஜினாமா…