Daily Thanthi
பூமியை நோக்கி விழும் நாசாவின் பிரமாண்ட தொலைநோக்கி; இந்தியாவுக்கு ஆபத்தா?
பிரமாண்ட தொலைநோக்கி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த 2004-ம் ஆண்டு 'ஸ்விப்ட் அப்சர்வேட்டரி' என்ற அதிநவீன விண்வெளி தொலைநோக்கியை விண் ணில் செலுத்தியது. விண்வெளியில் ஏற்படும் பிரமாண்ட வெடிப்புகள், காமா கதிர் வெடிப்புகள் மற்றும் சூப்பர்நோவா எனப்படும் நட்சத்திர வெடிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இது அனுப்பப்பட்டது. கடந்த 22 ஆண்டுகளாக விண்வெளியில் வலம் வந்த இந்தத் தொலைநோக்கி, சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காமா…