Vikatan
Rain Alert: முரசு புயல்; ``நாளை மாலைவரை கனமழைப் பெய்யக்கூடும்" - வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று இரவு வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, மயிலாப்பூர்…