உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ம.பி.யில் வினாடி வினாவில் வென்றவர்களுக்கு ராயல் என்பீல்டு பைக், டிராக்டர்கள் பரிசு

போபால்: மத்​திய பிரதேச அரசு, விவசாயி நல ஆண்​டைக் கொண்​டாடும் வகை​யில், மாணவர்​களிடையே வினாடி வினாப் போட்​டிகளை நடத்​தி​யது. முதல்வர் மோகன் யாத​வின் ‘வீர் பாரத் நியாஸ்’ மற்​றும் ‘கிருஷ்ணா பாதே’ மற்​றும் ‘கிசான் கல்​யாண் ஸ்வாபிமான் பர்வ்’ போன்ற திட்​டங்​கள் மூலம் அரசு நலத்​திட்டங்களை மக்​களிடம் கொண்டு சேர்ப்​பது இதன் முக்​கிய நோக்​க​மாகும். பகவான் கிருஷ்ணரின் 14 வித்​தைகள் மற்​றும் 64 கலைகளை அடிப்​படை​யாகக் கொண்டு…