உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

846 காலியிடங்களுக்கு நடைபெற்ற குரூப்-2, 2ஏ தேர்வு ; ஒரு பதவிக்கு 469 பேர் போட்டி

சென்னை, 846 பணியிடங்களுக்கான குரூப்-2, 2ஏ தேர்வை 3.97 லட்சம் பேர் எழுதியுள்ளனர். ஒரு பதவிக்கு 469 பேர் போட்டியிடுகின்றனர். குரூப்-2, 2ஏ தேர்வு உதவி ஆய்வாளர், நன்னடத்தை அலுவலர் உள்பட குரூப்-2 பதவிகளுக்கும், தமிழ்நாடு தலைமைச் செயலக உதவியாளர், தொழிற்கூட்டுறவு சங்கங்களின் மேற்பார்வையாளர் உள்பட குரூப்-2ஏ பதவிகளுக்கும் என 846 பணியிடங்களுக்கான குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான காலி இடங்கள் அறிவிப்பை தமிழ்நாடு அரசு…