Hindu Tamil Thisai
சென்னையில் இன்று முதல் மகளிர் டென்னிஸ்
சென்னை: சென்னையில் இன்று (நவம்பர் 2) முதல் நவம்பர் 8-ம் தேதி வரை சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெறும். இந்தப் போட்டியில் வைல்டு கார்டு(நேரடி தகுதி) மூலம் இந்திய வீராங்கனைகள் வைஷ்ணவி அத்கர், சஹாஜா யமலபள்ளி, மாயா ராஜேஸ்வரன் ரேவதி ஆகியோர் களமிறங்க உள்ளனர். இந்தப் போட்டியில் இந்…