உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

முரசுப் புயல்: "மின் அமைப்புகளைச் சீரமைக்க உதவி செய்யுங்கள்" - விஜய்யிடம் பேசிய சந்திரபாபு நாயுடு

தமிழ்நாட்டைப் போல ஆந்திரப் பிரதேசத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்னொருபுறம், அர்னாப் புயலின் தாக்கம் ஆந்திரப் பிரதேசத்தில் கடுமையாக இருந்தது. ஆந்திராவின் கடலோரப் பகுதிகளைத் தாண்டி, உள்நாட்டு நிலப்பரப்புகளிலும் அர்னாப் புயலால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அடுத்ததாக வந்துள்ள முரசுப் புயலும் ஆந்திராவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யிடம் நேற்று…