Hindu Tamil Thisai
3,665 காவலர்களை நியமிக்கும் எழுத்து தேர்வு முடிவு வெளியீடு
சென்னை: தமிழகத்தில் 3,665 காவலர்களை நியமிப்பதற்கான எழுத்து தேர்வு முடிவு நேற்று வெளியானது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஆக.21-ம் தேதி இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள், தீயணைப்பாளர்கள் என மொத்தம் 3,665 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நவ.9-ம் தேதியும், உடற்தகுதி தேர்வு கடந்த ஜன.22 முதல்…