உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

இந்தியா கூட்டணி பேரணி: ``நீங்கள் கூறிய 10 லட்சம் மக்கள் எங்கே? " - விமர்சிக்கும் பாஜக

தேர்தல் நடைமுறைகளில் "வாக்குத் திருட்டு" (Vote Chori) நடைபெறுவதாகக் குற்றம் சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியை ராஜினாமா செய்யக் கோரி 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் டெல்லியில் நேற்று பிரம்மாண்ட போராட்டப் பேரணியை நடத்தினர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் இல்லத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல்…