Dinamani
தீவிர புயலாக வலுப்பெற்ற முரசு: சென்னை, திருவள்ளூா் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
சென்னை: தீவிர புயலாக வலுப்பெற்ற முரசு புயலால் சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (நவ. 2) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் உத்தரவிட்டுள்ளனா். நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கி, இரண்டாவது காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) தெற்கு அந்தமான் கடலில் கடந்த அக். 29…