உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தவெக ஆட்சியில் ஜிஎஸ்டி வரி வருவாய் சரிவு - தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமென தங்கம் தென்னரசு வலியுறுத்தி உள்ளார். திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிறது. அக்டோபர் மாத ஜிஎஸ்டி…