உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆப்பிரிக்க நாடான கானாவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷியா ஒப்பந்தம்

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போரைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. சர்வதேச அரங்கில் ரஷியாவைத் தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து உத்திகளை வகுத்து வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷிய அதிபர் புதின் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் தனது கூட்டணியை பலப்படுத்தி வருகிறார். ரஷியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு ஆப்பிரிக்க கண்டத்தில் தனது…