உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

உணவு காரமாக இருப்பதாகக் கூறி தகராறு... ஓட்டல் உரிமையாளர் வாயில் நூடுல்சை திணிக்க முயன்ற கும்பல்!

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்ட தோகூரில் துரித உணவுகள் விற்கும் ஓட்டல் நடத்தி வருபவர் தீபக் தாபா. இவரது சொந்த ஊர் அசாம் ஆகும். தொட்ட தோகூர் அருகே தனது மனைவியுடன் தீபக் வசித்து வருகிறார். இவரது ஓட்டலுக்கு 4 பேர் இரவில் உணவு சாப்பிட வந்தனர். பின்னர் 4 பேரும் தங்களுக்கு நூடுல்ஸ் வேண்டும் என கேட்டனர். அதன்படி, தீபக்கும் நூடுல்ஸ் தயார் செய்து கொடுத்தார். வாயில் நூடுல்சை…