உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

முரசு புயலால் திணறிய வட சென்னை: எந்த ஏரியாவில் எவ்வளவு மழை?

வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சென்னையின் பல பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலைரயில், சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட சில பகுதிகளில் கனமழை பெய்தால், சில பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பியதால், சில பகுதிகளில் வெ…