Hindu Tamil Thisai
ஆம்னி பேருந்து டிக்கெட் முன்பதிவுக்கு புதிய தளம் அறிமுகம்: நியாயமான கட்டணத்தில் சேவை வழங்க உறுதி
சென்னை: ஆம்னி பேருந்து டிக்கெட் முன்பதிவுக்கு புதிய தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு நியாயமான கட்டணத்தில் சேவை வழங்குவதே இதன் நோக்கம் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் 6,000-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் மூலம் தினமும் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பேருந்துகளுக்கான டிக்கெட்களை அந்தந்த பேருந்து நிறு…