Maalaimalar
புதுக்கோட்டைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய் புதுக்கோட்டையில் ரூ.23 கோடியில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையத்தை திறந்து வைத்து, ரூ.100 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அவரது வருகையையொட்டி பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதுக்கோட்டையில் நடைபெறும் விழாவில் ரூ.23 கோடியில் கட்டப்பட்ட புதிய பஸ் நிலையத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்து வைத்து ரூ.100 கோடியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகள்…