உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நாளை மறுநாள் கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நிர்வாக முடிவுகள் மற்றும் தொழில் முதலீடுகள் தொடர்பான முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன. தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. நிர்வாக ரீதியாக முக்கிய…