உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

மும்பை: முற்றிய கணவன் மனைவி சண்டை; 9 மாத குழந்தை நடைமேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசிப்பட்ட கொடூரம்

மும்பை காட்கோபர் சர்வோதயா நகரில் வசித்து வந்தவர் ஆர்த்தி. விட்டில் கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு தனது 9 மாத ஆண் குழந்தையை எடுத்துக்கொண்டு காட்கோபர் ரயில் நிலையத்திற்கு வந்தார். அவர் பயணிகள் நடந்து செல்வதற்காகக் கட்டப்பட்டுள்ள நடைமேம்பாலத்தில் தனது 9 மாத மகனுடன் நின்று கொண்டிருந்தார். அங்கு ஆர்த்தியின் கணவர் ஜாபர் ஷேக்(23) வந்தார். அதனைத் தொடர்ந்து தம்பதியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாக்குவாதத்தின் போது, ​​ஜாபர்…