Samayam Tamil
மாதம்பட்டி ரங்கராஜ்: கண்ணன் ரவி மகன் திருமணத்தில் மனைவி ஸ்ருதி, பர்த்டே பார்ட்டியில் ஜாய் கிரிசில்டா
மாதம்பட்டி ரங்கராஜ் தன் மகன் ராகாவின் முதல் பிறந்தநாளை ஜாய் கிரிசில்டாவுடன் சேர்ந்து கொண்டாடியிருக்கிறார். அதே சமயம் கண்ணன் ரவி மகன் திருமணத்திற்கு மனைவி ஸ்ருதி ரங்கராஜ், மகன்களுடன் சென்றிருக்கிறார்.