Daily Thanthi
புயல் பாதிப்பு: முதல் அமைச்சர் விஜய்யிடம் உதவி கோரிய சந்திரபாபு நாயுடு
ஆந்திரப் பிரதேசத்தை முரசு புயல் நெருங்கி வரும் நிலையில், மின் கட்டமைப்புகளைச் சீரமைக்க தமிழக அரசின் உதவியை கோரி, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும், ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை…