உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

யாழ். சுன்னாகம் பகுதியில் துயரம் - வயலில் வேலை செய்து கொணடிருந்தவர் பலி

யாழ்ப்பாணத்தில் வயலில் விவசாய வேலையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக நீரில் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வழமை போல் தனது வயல் நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்த வேளையிலேயே இந்த சம்பவம் சம்பவித்துள்ளது. திடீரெனக் கால் வழுக்கி சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மேற்படி நபர் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரெனக்...