Hindu Tamil Thisai
முதல்வர் குறித்து அவதூறு பேசிய வழக்கில் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் சேகர்பாபு ஆஜர்
சென்னை: சென்னையில் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை ராஜாஜி சாலை, நாராயணப்பா தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சேகர்பாபு கலந்துகொண்டு பேசினார். அப்போது தமிழக முதல்வர் விஜய், அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோரை தரக்குறைவாக விமர்…