உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

காதல் தோல்வி சர்ச்சை... கடினமான காலத்தை கடந்து வந்துவிட்டேன் - அனுபமா பரமேஸ்வரன்

சென்னை, "நான் ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்து வந்துவிட்டேன். ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். தற்போது எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை." என்று அனுபமா நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். நடிகை அனுபமா தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருபவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான…