உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்க மீண்டும் வருகிறார் 'ஜென்டில்மேன்'

1993-ல் வெளியான ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த 'ஜென்டில்மேன்' படம், 4K டிஜிட்டல் மற்றும் டால்பி அட்மாஸ் வடிவில் டிசம்பர் 11-ந்தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் கடந்த 1993-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படம் ‘ஜென்டில்மேன்’. இப்படம் வரும் டிசம்பர் 11-ந்தேதி 4K டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு டால்பி அட்மாஸ் ஒலி…