Samayam Tamil
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரைக்கு அதிமுகவில் சீட்? அதிமுகவின் புதிய கணக்கு
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலை தொடர்ந்து மீதமுள்ள ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போதும் நடைபெறும் என்று எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே எழுந்துள்ளது இந்த சூழலில் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத சூழலில் திமுக அதிமுக தமிழக வெற்றி கழகம் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை இப்பொழுது தொடங்கி விட்டன. குறிப்பாக ஐந்து தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து திமுக ஆலோசனை மேற்கொண்டது. அதேபோல் அதிமுகவும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது .