Indian Express Tamil
இலங்கைக்கு டிரான்சிட் விசா கிடையாது; கோர முகத்தை காட்டிய நியூசிலாந்து, ஆஸ்திரேலியா: தீவில் சிக்கி தவிக்கும் பெண்
இலங்கையைச் சேர்ந்த 50 வயதான ருசிரா ரணசிங்க என்ற பெண், கடந்த மூன்று ஆண்டுகளாக தெற்கு பசிபிக் பகுதியில் உள்ள குக் தீவுகளில் (Cook Islands) சிக்கித் தவித்து வருகிறார். சொந்த ஊருக்கு திரும்ப துடிக்கும் அவருக்கு, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் டிரான்சிட் விசா வழங்க மறுத்து வருகின்றன. பி.பி.சி-க்கு அளித்த பேட்டியில், "என்னை விலங்கிட்டு அழைத்துச் சென்றாலும் சரி, நான் எனது தாய்நாட்டிற்கு திரும்பத் தயார்" என்று ருசிரா கண்ணீருடன் தெரிவித்துள்ளார். உலகின் மிக பெரிய கருப்பு தங்க கடல்; இந்த நாட்டில் சொகுசு காரை விட ஒட்டகம் வைத்திருப்பவர்கள் தான் பணக்காரர் சிக்கல்களின் தொடக்கம் நிதி நெருக்கட…