உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

மெல்போர்ன், இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 13ம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு; ஒருநாள் தொடருக்கான அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்) சேவியர் பார்ட்லெட், மஹ்லி…