IBC Tamil
குக் தீவுகளில் 3 ஆண்டுகளாகத் தவிக்கும் இலங்கைப் பெண்
தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குக் தீவுகளில், இலங்கையைச் சேர்ந்த 50 வயதுடைய ருச்சிரா ரணசிங்கே என்ற பெண் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தவித்து வருவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த பெண் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறி, நிரந்தரமாகக் குடியேறும் எதிர்பார்ப்புடன் நியூசிலாந்துக்குச் சென்றுள்ளார். அங்கு அரசியல் தஞ்சம் கோரிய அவர், பின்னர் திறந்த வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திரத்தையும் பெற்றுள்ளார். இடைநிலைப் பயண விசா ...