உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தமிழகத்தின் வளர்ச்சியில் மக்கள் பங்காற்ற வேண்டும்: ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் அழைப்பு

சென்னை: தேர்​தலில் வாக்​களிப்​ப​துடன் நின்​று​விடா​மல் தமிழகத்​தின் வளர்ச்சியிலும் மக்​கள் தங்​கள் பங்​களிப்பை வழங்க வேண்​டும் என தமிழக ஆளுநர் ராஜேந்​திர விஸ்வநாத் அர்​லேகர் கூறி உள்​ளார். சென்னை கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில் ‘தமிழ்​நாடு தினம்’ நேற்று வெகு விமரிசையாக கொண்​டாடப்​பட்​டது. இதில் தமிழக ஆளுநர் ராஜேந்​திர விஸ்வநாத் அர்​லேகர், இஸ்ரோ தலை​வர் நாராயணன் ஆகியோர் குத்​து​விளக்கு ஏற்றி நிகழ்ச்​சியை…