Hindu Tamil Thisai
அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.31 லட்சம் கோடி: 2017-க்குப் பிறகு 2-வது அதிகபட்ச தொகை
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.31 லட்சம் கோடியைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2025 அக்டோபரில் ரூ.1,88,125 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், இந்த ஆண்டு அக்டோபரில் ரூ.2,31,290 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2017-ல் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு வசூலான 2-வது…