உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தமிழ்நாட்டில் அதிகபட்ச மழைப்பொழிவு எங்கே..?

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சென்னை மாதவரத்தில் 11 மி.மீ., மழை பெய்துள்ளது. நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கி, இரண்டாவது காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) தெற்கு அந்தமான் கடலில் கடந்த அக். 29-ஆம் தேதி உருவானது. இந்தப் புயல் சின்னம் அக்.30-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவியது. தொடா்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து அக்.31 காலை 11.30…