Hindu Tamil Thisai
தனியார்மயமாக்குவதற்கு பதிலாக இஸ்ரோவை வலுப்படுத்த வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் என்விஎஸ்-03 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப்18 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுக் கடிகாரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட திறன்களுடன் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி-எஃப்18 ராக்கெட் மூலம் நிலைநிறுத்தப்பட்…