உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இனி வாட்ஸ்-அப் மூலமே பி.எப். பேலன்ஸ் பார்க்கலாம்!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, பி.எப். சந்தாதாரர்களின் வசதிக்காக புதிய வாட்ஸ்-அப் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், இனி பி.எப். கணக்கின் இருப்புத் தொகையைச் சரிபார்க்கவும், பாஸ்புக் விவரங்களைப் பார்க்கவும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிலிருந்து வாட்ஸ்-அப் மூலம் ஒரு செய்தி அனுப்பினாலே போதுமானது. புதிய வசதியை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர்…