Hindu Tamil Thisai
40 சொகுசு வீடுகள், ரூ.1.8 கோடி வாடகை வருவாய் - ராஜஸ்தான் ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதியிடம் தீவிர விசாரணை
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதியினர் 40 சொகுசு வீடுகளை வாங்கி உள்ளனர். இந்த வீடுகள் மூலம் அவர்களுக்கு ஓராண்டில் ரூ.1.8 கோடி வாடகை கிடைக்கிறது. இதுதொடர்பாக இருவரிடமும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தானைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஷிகர் அகர்வால் (56). அவரது மனைவி பிரஷாகா மாத்தூர் (57). இவர் அந்த மாநிலத்தின் மூத்த ஐபிஎஸ் அதி…