உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

ஜெம் வீரமணி வழக்கு: எத்தனை பேர் கைது? அடையாள அணிவகுப்பு, LoC நோட்டீஸ் - காவல்துறையின் முழு விளக்கம்

சிறுமிகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்குகளில் ஜெம் வீரமணி உள்ளிட்டவர்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. யார் யார் கைது? "சென்னை பெருநகர காவல்துறையின் விபச்சாரத் தடுப்புப் பிரிவில், சிறுமிகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட வழக்குகளில் தொடர்புடைய எதிரிகள் 1) வீரமணி, 2) சாந்தி, 3) மகேந்திர சிம்ஹன், 4) லாசர், 5) கணேசன், 6) பாபு, 7) பார்த்திபன் மற்றும் 8…