உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பொன்னேரி: இளைஞரை கொன்று புதைத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

பொன்னேரி: பழவேற்​காட்​டில் கடலூர் இளைஞரை கொலை செய்து புதைத்த வழக்​கில் மேலும் ஒருவரை போலீ​ஸார் கைது செய்​தனர். கடலூர் மாவட்​டம் சிறு​வத்​தூர் கிராமத்​தைச் சேர்ந்த எழில்​செல்வி சென்​னை​யில் உள்ள நடிகை ராதிகா சரத்​குமார் இல்​லத்​தில் பணிப்​பெண்​ணாக உள்​ளார். இவரது மகன் பிரசாந்த் (19) கடந்த 27-ம் தேதி சென்​னை​யில் உள்ள தனது தாயைப் பார்க்​கச் செல்​வ​தாக தாய்​மாமன் ரமேஷிடம் கூறி​விட்டு கடலூரி​லிருந்து வந்​தார். மறுநாள்…