உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”முரசு புயல் பாதிப்பு”; முதல்வர் விஜயிடம் உதவி கோரிய ஆந்திர அரசு

’அர்னாப்’ புயலைத் தொடர்ந்து தற்போது ’முரசு’ புயல் ஆந்திராவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, அர்னாப் புயலால் 4,000 கோடிக்கும் மேலாக இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது உருவாகியுள்ள முரசு புயலால், ஆந்திராவில் மிக மோசமான சேதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த புயலால் ஏற்படும் பாதிப்புகளை முடிந்தளவு குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தமிழக முதல்வர் விஜயிடம் உதவி கோரியுள்ளார். நேற்று (01-11-26) தமிழக முதல்வர் விஜயுடன் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசிய அந்திர முதல்வர் சந்திரப…