Dinamani
தங்கம் விலை உயர்வு! இன்றைய (நவ. 2) நிலவரம்!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.1,02,200-க்கு விற்பனையாகிறது. கடந்த ஒரு மாதத்தில் பவுனுக்கு ரூ.8,360 குறைந்த தங்கம் விலை, நவம்பர் மாதத்தின் இரண்டாவது நாளான இன்று ரூ.360 உயர்ந்துள்ளது. சா்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு…