உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

குழந்தைகளின் கற்றலுக்கு உதவும் ‘மைக்கோ 3’ ஏ.ஐ. ரோபோ!

5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள 'மைக்கோ 3' (Miko 3) கற்றல் ரோபோ கவனம் பெற்றுள்ளது. சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, குழந்தைகளுடன் உரையாடுவது மட்டுமின்றி, விளையாட்டுகள் மற்றும் பல்வேறு பயிற்சிகள் மூலம் அவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கிறது. ஏ.ஐ. மூலம் உரையாடல் மைக்கோ 3 ரோபோவில் செயற்கை நுண்ணறிவு…