உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ரூ.634 கோடி முறைகேடு புகாரில் என் பெயரை ஏன் இழுக்கிறீர்கள்? - நடிகை ஷபானா கேள்வி

சென்னை, தன் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை மற்றும் தவறாக வழிநடத்தக்கூடியவை என்று தெரிவித்துள்ளார். தன் மீது அன்பு கொண்டவர்கள் கவலைப்பட்டு விசாரித்து வருவதால், அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரூ.634 கோடி முறைகேடு புகார் கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்…