உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு: பாடப் புத்தகங்களை எப்படி, எங்கே டவுன்லோட் செய்யலாம்?

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் நவம்பர் 5-ஆம் தேதி உடன் நிறைவடைகிறது. இத்தேர்வு மூலமாக கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 46 பதவிகளில் 6,574 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. குரூப் 4 எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு ஜன.10-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறும். இந்நிலையில், குரூப் 4 தேர்விற்கான ஸ்டடி மெட்டிரியலை எப்படி டவுன்லோட் செய்யலாம் என்று பார்க்கலாம். இலங்கைக்கு டிரான்சிட் விசா கிடையாது; கோர முகத்தை காட்டிய நியூசிலாந்து, ஆஸ்திரேலியா: தீவில் சிக்கி தவிக்கும் பெண் ஸ்டடி…