உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருச்சி வந்தடைந்தார் முதல்-அமைச்சர் விஜய் - புதுக்கோட்டைக்கு சாலை மார்க்கமாக பயணம்

திருச்சி, தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றிய த.வெ.க. தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, அ.தி.மு.க.வில் இருந்து விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இடைத்தேர்தல் இதையடுத்து, இந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதில் மதுராந்தகம், தாராபுரத்தில்…