உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

மட்டக்களப்பில் நிறைவுக்கு வந்த போராட்டம் : 11 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

புதிய இணைப்பு மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் சற்று முன்னர் நிறைவுக்கு வந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டு ஒன்றியத்தின் இணைப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தை முன்னெடுத்த போது நீர்த்தாரை பிரயோகிக்கின்ற வாகனங்கள் உட்பட பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். நாங்கள் அரச அதிபரை சந்திப்பதற்க...