உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

இளைஞரைக் கொலை செய்து உடலை எரித்து எலும்புகளை களனி ஆற்றில் வீசிய கொடூரம்: நால்வர் கைது

வெல்லம்பிட்டிய பகுதியில் வசித்து வந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கொலை செய்து, அவரது சடலத்தை எரித்த பின்னர் எலும்புத் துண்டுகளை களனி ஆற்றில் வீசிய சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி குறித்த இளைஞர் காணாமல் போனமை தொடர்பில் கிராண்ட்பாஸ் காவல்துறையினர் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். பின்னர், மேலதிக விசாரணைகள் கொழும்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டன. வாகனத் திரு...