உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

புளோரிடாவில் ஜெட் விமான விபத்து: 9 பேர் உயிரிழப்பு

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சிறிய ரக ஜெட் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்து காரணமாக அந்த விமானத்தில் பயணித்த 9 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி நவ.1-ம் தேதி இரவு 11.20 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல். விபத்தில் சிக்கிய விமானம் டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டினில் இருந்து பஹாமாஸ் சென்றுள்ளது. அப்போதுதான் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை…