உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

GOLD RATE TODAY: நேற்று தடாலடியாகக் குறைந்த தங்கம் விலை... இன்று மீண்டும் எகிறிடுச்சு; சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

GOLD RATE TODAY: தங்கம் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருவது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கத்தின் விலையில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் நகை வாங்குவோரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பண்டிகைக் காலத்தில் தங்க நகைகள் வாங்குவது வழக்கமாக இருப்பதால், விலை உயர்வு மற்றும் சரிவு குறித்த எதிர்பார்ப்புடன் மக்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஒருநாள் உயர்வதும், மறுநாள் குறைவதுமாக இருந்து வருகிறது. இதற்கிடையே, கடந்த அக்.31ஆம் தேதி தங்கம் விலை அதிரடி…