உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

TN CM Vijay Updates: புதுக்கோட்டையில் பேருந்து நிலையத்தை திறந்து வைத்த விஜய்; வழிநெடுக மக்கள் அன்புமழை

புதுக்கோட்டையில் புதிதாக கட்டி முடிக்​கப்​பட்​டுள்ள பேருந்து நிலை​யம் திறப்பு உள்​ளிட்ட முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்​றும் பயனாளி​களுக்கு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா நவம்பர் 2-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழா​வில் பங்​கேற்​ப​தற்​காக முதல்​வர் விஜய், சென்​னை​யில் இருந்து தனி விமானத்​தில் திருச்சி வந்தடைந்தார். அங்கு, அவருக்கு சிறப்​பான வரவேற்பு அளிக்​கப்​படு​கிறது. அதன்​பிறகு, அங்​கிருந்து 10.45 மணிக்கு காரில் புறப்​பட்டு, நண்​பகல் 12 மணிக்கு புதுக்​கோட்டை பேருந்து நிலை​யத்தை வந்தடைந்தார். அங்கு, புதிய பேருந்து நிலை​யத்​தைத் திறந்து வைத்​து​விட்டு, அதன் அரு​கில் உள்ள ஆயுதப்​படை மைதா…