உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஆட்சி அமைப்பதில் இழுபறி.. எதிராளியான ஐசென்கோட் ஆதரவை நாடும் நேதன்யாகு - தகவல்

ஆட்சியமைக்க தனது எதிராளியான ஐசென்கோட் உடன் நேதன்யாகு கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி நடையப்பெற்று முடிந்தது. 121 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 61 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும். நேதன்யாகுவின் லிகுத் கூட்டணி 53 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. காடி ஐசென்கோட் உடைய எதிர்கூட்டணி 48 இடங்களை பெற்றுள்ளது. அரபு கட்சிகள் 19 இடங்களை…