உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

முரசு புயல்- சென்னையில் 11 விமான சேவைகள் ரத்து

முரசு புயல் காரணமாக சென்னையில் இருந்து புறப்பட இருந்த 5 விமானங்கள், வரவிருந்த 6 விமானங்கள் என மொத்தம் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவும் முரசு புயலானது சென்னைக்கு கிழக்கே - வடகிழக்கே 180 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. ஆந்திராவின் நெல்லூரிலிருந்து கிழக்கு - தென்கிழக்கே சுமார் 160 கி.மீ. தொலைவில் முரசு புயல் உள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில்…